#indvsaus2018

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று (நவம்பர் 21) நடைபெற உள்ள முதல் டி20 போட்டி குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா இன்று முதல் டி20 போட்டியில் ஆட உள்ளது.

Virat Kohli praised Bhuvaneswar Kumar and Bumrah ahead of Australian tour starts